நாளை முதல் மேலும் தளரும் கட்டுப்பாடுகள்

restrictions tomorrow relaxation
By Sumithiran Oct 14, 2021 10:06 AM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

திருமணங்கள், இறுதி சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், மற்றும் கருத்தரங்குகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் நாளை (15) முதல் மேலும் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கொரோனா பரவுதல் குறைவடைந்துள்ளதால் இந்த தளர்வை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (14) வெளியிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் 25 சதவிகிதம் வரை அனுமதிக்கப்படுவர். மேலும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்படலாம். மேலும், திருமணங்கள் மது இல்லாமல் நடத்தப்பட வேண்டும்.கொவிட் தொற்று பரவியதால், அனைத்து திருமணங்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்தப்பட்டன.

இதற்கிடையில், ஒரே நேரத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, பல விளையாட்டு நிகழ்வுகளும் அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், உணவகங்கள் தங்கள் இருக்கை திறனில் 30 சதவீதம் வரை இடமளிக்கலாம். ஆனால் மது பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை அதிகபட்சம் 50 பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு மண்டபத்தில் நடத்தலாம்.

இதற்கிடையில், பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana), திருமணங்கள் முறையான சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025