ஸ்ரீலங்கா வந்திறங்கிய அமெரிக்க ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகள்! பின்னணியில் நடப்பது என்ன?

America Army SriLanka
By Chanakyan Jun 08, 2021 07:41 AM GMT
Report

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் ஸ்ரீலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டமொன்றில் கலந்துக்கொள்ளும் நோக்கில், அமெரிக்காவின் ஓய்வூப் பெற்ற இராணுவ அதிகாரிகள் குழுவொன்று ஸ்ரீலங்காவுக்கு வருகைத் தந்தமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனமொன்றின் நடவடிக்கைகளுக்காக இந்த ஓய்வூ பெற்ற இராணுவ அதிகாரிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த குழுவினர் சுற்றுலா விசாவின் ஊடாக நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ராஜா குணரத்னவினால், விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிலையிலேயே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் நாட்டிற்கு வருகைத் தருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கோ அல்லது வெளிவிவகார அமைச்சுக்கோ அறிவிக்கப்படவில்லை என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

வெளிவிவகார அமைச்சும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாக அறிய முடிகின்றது. மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ சூழ்ச்சி நடவடிக்கைகளின் போது, மியன்மாரில் இருந்த அமெரிக்க ஓய்வூ பெற்ற இராணுவ அதிகாரியொருவரும், இந்த குழுவில் இடம்பிடித்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.

அதேவேளை, குறித்த நபர், சுற்றுலா விஸாவின் ஊடாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் நாட்டிற்கு வருகைத் தரும் போது, வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது பாதுகாப்பு அமைச்சுக்கோ அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சினால் 2018ஆம் ஆண்டு எட்டப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக வைத்தே, இந்த குழுவினர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் குறித்த அரச சார்பற்ற நிறுவனத்திடம் விடயங்களை ஆராயுமாறு வெளிவிவகார அமைச்சு உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.



You may like this


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025