இலாபமீட்டும் தலமாக மாறவுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம்!

Hambantota
By Kathirpriya Nov 13, 2023 04:23 AM GMT
Report

அம்பாந்தோட்டை துறைமுகத்தினை இலாபகரமான துறைமுகமாக மாற்றுவதற்கான முன்மொழிவுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்களை அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு  துறைமுக அதிகாரசபை அதிகாரிகளுக்கு கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வருமானம் ஈட்டும் வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2024 வரவு - செலவு திட்டம் : குறுகிய கால நெருக்கடிகளுக்கு நீண்ட கால தீர்வுகளை வழங்கும்

2024 வரவு - செலவு திட்டம் : குறுகிய கால நெருக்கடிகளுக்கு நீண்ட கால தீர்வுகளை வழங்கும்

 பொருளாதார நெருக்கடி 

"அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மொத்த பங்குகளில் 15 சதவீதம் இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமானது, ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இதுவரை எவ்வித இலாபமும் கிடைக்காததால் அரசாங்கத்திற்கு ஈவுத்தொகை கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது. 

கோவிட்-19 தொற்று மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அண்மைய பொருளாதார நெருக்கடி போன்றவற்றின் காரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் அதன் வருமானத்தினை அதிகரிக்கவோ இலாபம் ஈட்டவோ முடியாத நிலை உருவாகியுள்ளது.

இலாபமீட்டும் தலமாக மாறவுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம்! | Revenue Generating Programmes At Hambantota Port

எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் சில்வா தெரிவித்தார்."

ஐ.எம்.எப் இரண்டாம் கட்ட கடன் தொடர்பில் வெளியான தகவல்!

ஐ.எம்.எப் இரண்டாம் கட்ட கடன் தொடர்பில் வெளியான தகவல்!

கொள்கலன்களின் மீள் ஏற்றுமதி

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பிரதான தொழிற்பாடாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்வது அமைந்துள்ளது, இதனுடன் எதிர்காலத்தில் கொள்கலன்களின் மீள் ஏற்றுமதியினையும் ஆரம்பித்தால் துறைமுகம் இலாபமீட்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலாபமீட்டும் தலமாக மாறவுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம்! | Revenue Generating Programmes At Hambantota Port

மேலும், இந்த சந்திப்பின் போது, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுடன் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என அம்பாந்தோட்டை துறைமுக பிரதான நிறைவேற்று அதிகாரி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

 

ஹமாஸை ஆதரித்த ஊடகவியலாளருக்கு விசா இரத்து

ஹமாஸை ஆதரித்த ஊடகவியலாளருக்கு விசா இரத்து


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024