கரையோரப் பாதையின் புகையிரத அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க நடவடிக்கை
Sri Lanka
Sri Lanka Railways
By Beulah
கரையோரப் பாதையின் புகையிரத அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இதுவரை மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பித்த ருஹுணு குமாரி ரயில் இன்று அதிகாலை 5.25 மணிக்கு பெலியஅத்த புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பிக்கும்.
இரண்டு வாரங்கள் சோதனை
கரிகா விரைவு ரயில் வார நாட்களில் மாத்திரம் இயங்கி வந்த புகையிரதம் சனிக்கிழமைகளிலும் இயங்கும் எனவும், வார நாட்களில் இரவு 8.35 மணிக்கு மருதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை பயணிக்கும் ரயில் இன்று முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் அட்டவணை திருத்தத்தை இரண்டு வாரங்கள் சோதனை செய்து, தொடர் இயக்கத்தை செயல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரி செலுத்தாத எந்தவொரு நிறுவனமும் வரி வலையில் சிக்காமல் ஒளிந்து கொள்ள முடியாது : ஆஷு மாரசிங்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 40 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி