அரசி விற்பனை தொடர்பில் சதோச நிர்வாகம் சுற்றறிக்கை!

sri lanka people price rice Lanka Sathosa
By Thavathevan Mar 25, 2022 12:09 PM GMT
Thavathevan

Thavathevan

in இலங்கை
Report

வாடிக்கையாளர்களுக்கு எத்தனை கிலோ கிராம் அரிசியை விற்க வேண்டும் என்பது தொடர்பில் சதோச நிர்வாகம் சுற்றறிக்கை வழங்கியுள்ளது.

பல அத்தியாவசிய பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு மட்டுப்படுத்தி வழங்குமாறு சதோச கிளைகளின் முகாமையாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்களுக்கு தலா 05 கிலோ கிராம் அரிசியை மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்த ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியை 110 ரூபா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பா அரிசியை 130 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ சீனி 160 ரூபாவிற்கும் ஒரு கிலோ பருப்பு 360 ரூபாவிற்கும் சதோச கிளைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ சீனி மற்றும் 500 கிராம் மைசூர் பருப்பை வழங்குமாறு கிளை முகாமையாளர்களுக்கு சதோச நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026