அரிசிக்கு தட்டுப்பாடு : மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரொட்டி,பேரீச்சம்பழம்

Dates Sri Lankan Schools Rice
By Jaso Jan 06, 2025 07:11 PM GMT
Report

இலங்கையில்(sri lanka) அரிசி தட்டுப்பாடு காரணமாக பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு ரொட்டியும்,பேரீச்சம்பழமும் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெல்லவாய கல்வி வலயத்திலுள்ள தெபராரா கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கே இவ்வாறு ரொட்டியும் பேரீச்சம்பழமும் வழங்கப்பட்டன.

அரிசி தட்டுப்பாடு

இது தொடர்பாக பாடசாலைக்கு மதிய உணவை வழங்கும் பெண் ஒப்பந்தகாரரிடம் பெற்றோர்கள் வினவியபோது, ​​அரிசி தட்டுப்பாடு காரணமாக ரொட்டி வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

அரிசிக்கு தட்டுப்பாடு : மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரொட்டி,பேரீச்சம்பழம் | Rice Shortage Creeps Into Schools

தரம் 01 முதல் பதினொராம் வகுப்பு வரை உள்ள குறித்த கனிஷ்ட பாடசாலையில் 121 மாணவர்கள் பயில்கின்றனர். ஒப்பந்ததாரர் சோறு மற்றும் காய்கறிகள், இறைச்சி, மீன் அல்லது முட்டை மற்றும் பழங்கள் உள்ளிட்ட சீரான உணவுகளை வழங்கியிருக்க வேண்டும்.

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம்

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம்

 பெற்றோர் கவலை

எனினும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை (03) ரொட்டி மற்றும் பேரிச்சம்பழங்களை வழங்கியுள்ளமையால் பெற்றோர் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

அரிசிக்கு தட்டுப்பாடு : மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரொட்டி,பேரீச்சம்பழம் | Rice Shortage Creeps Into Schools

பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பேரில், பாடசாலைக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், தனக்கு அரிசி வழங்கும் அரிசி ஆலை மூடப்பட்டுள்ளதாகவும், அரிசி தட்டுப்பாடு காரணமாக மதிய உணவுக்கு ரொட்டி மற்றும் பேரிச்சம்பழம் வழங்கியதாகவும் ஒப்பந்ததாரர்கள் விளக்கமளித்ததாகவும் வெல்லவாய வலயப் பணிப்பாளர் சுசில் விஜேதிலக தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேலும் இரண்டு வினாத்தாள்கள் வெளியாகின : கல்வி அதிகாரிகள் பெரும் குழப்பத்தில்

மேலும் இரண்டு வினாத்தாள்கள் வெளியாகின : கல்வி அதிகாரிகள் பெரும் குழப்பத்தில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016