“அணிதிரள்வோம் உரிமைக்காக” மட்டக்களப்பில் உரிமைப் போராட்டம்
Protest
Batticaloa
February
By Vasanth
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு நடாத்தும் ஈழத் தமிழர் உரிமைப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
பேரினவாத இன அடக்குமுறையை எதிர்த்து இடம்பெறவுள்ள இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை உணவு தவிர்ப்பு போரட்டமும் இடம்பெறவுள்ளது.
உணவு தவிர்ப்பு போரட்டம் இடம்பெறவுள்ள இடம் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ் உணர்வார்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி