கட்டுக்கடங்காத விலைவாசி! மற்றுமொரு பொருளின் விலை உயர்வு
People
Onion
Dambulla
SriLanka
By Chanakyan
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றை தினம் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 150 ரூபா வரை அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்காக 40 ரூபா வரி விதிக்கப்பட்டதே இதற்கு காரணமாகும்.
இறக்குமதி வெங்காயத்தின் மீதான வரியின் தாக்கம் உள்நாட்டு வெங்காயத்தின் கேள்வியை அதிகளவில் அதிகரிக்கச் செய்துள்ளது.
இதனாலேயே பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்வடைந்துள்ளது.
இந்நிலை தொடருமானால் இன்னும் ஒருவாரத்தில் 200 ரூபா வரை வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.