தலிபான்களின் எழுச்சி! அச்சத்தில் இந்திய - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு ஆதரவு

India Afghanistan Dalipan
By Chanakyan Jul 18, 2021 07:13 AM GMT
Report

அமைதியான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானுக்கு தோஹா, இஸ்தான்புல் செயல்முறைகள் மற்றும் மாஸ்கோ வடிவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமரசத்தை உருவாக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பான துஷன்பேவில் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெளியுறவு அமைச்சர்களின் குழு கூட்டத்தில் இதனை வலியுறுத்திய நிலையில் இதன் போது பாகிஸ்தான் மற்றும் சீனா வெளிவுறவு அமைச்சர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.

மேலும் பாகிஸ்தானுக்கான அறிவிப்பின் போது பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்ப்பதே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) முக்கிய நோக்கமாகும். எனவே பயங்கரவாத நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்றும் நினைவு கூர்ந்தார்.

பிராந்தியத்தின் மதச்சார்பற்ற மற்றும் பன்மைத்துவ கலாச்சாரத்தை சீர்குலைக்கும் பிளவு குழுக்கள் மத்திய ஆசியாவில் பரவக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் அண்டை நாடுகளுக்கு (ஈரான் மற்றும் மத்திய ஆசியா) பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றால் அச்சுறுத்தல் ஏற்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு அவர்கேட்டுக்கொண்டுள்ளார்.

எஸ்சிஓ மற்றும் அதன் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (ராட்ஸ்) உடனான பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் இந்தியா மிகுந்த அக்கறை காட்டியுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெஹ்ரான் மற்றும் மாஸ்கோவிற்கான தனது பயணங்களைத் தொடர்ந்து, மத்திய ஆசியாவிற்கான பயணத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஈடுப்பட்டுள்ளார்.

தலிபான் எழுச்சிக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025