சிறுமி உயிரிழப்பு! ரிஷாட் பதியூதினும் சந்தேகநபரா?
people
court
risad badiyudeen
By Shalini
டயகம சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் சந்தேகநபர் பட்டியலில் ரிஷாட் பதியூதீனின் பெயரையும் சேர்ந்துக்கொள்ளவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் திணைக்களம் இந்த அறிவிப்பை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி