நன்றிக்கடனுக்காக ரிசாத்தை விடுதலை செய்ய முடியாது - அரசாங்கம் அறிவிப்பு

podujanaperamuna richard bathiudeen jagathkumara
By Sumithiran Aug 11, 2021 01:09 PM GMT
Report

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஸ்ரீலங்காவின் இன்றைய அரச தலைவராக இருந்திருந்தால் ரிஷாட் பதியுதீன் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பார் என ஆளும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, நன்றிக்கடனாக ரிஷாட் பதியூதீனை காப்பாற்றுவதற்கு எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்தம் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ரிஷாட் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை ஆதரித்து வாக்களித்திருந்திருந்தனர். அதன் அடிப்படையில் ரிஷாட்டின் விடுதலைக்கு  அரசாங்கம் அழுத்தம் கொடுக்காதா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசாங்கத்திற்கு உதவி செய்த எவரும் இதுவரை குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவில்லை. கடந்த காலத்தில் ரிஷாட் பதியூதீன் சஜித் அணியில்தான் இருந்தார். மூழ்கப்போகின்ற கப்பலில் இருந்து தாவுவதுபோல இன்று சஜித் பிரேமதாஸ, ரிஷாட் எமது அணியில் இல்லை என்கின்றார்.

எனினும் அவர் எந்த கட்சியில் போட்டியிட்டார்? ரணிலுடன்கூட அவர் இணையவில்லை. ரிஷாட் தலைமையிலானவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒப்பந்தமின்றி நிபந்தனையின்றி வாக்களித்தால் அவர்களுக்காக ரிஸாட்டிற்கு சார்பாக அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதில்லை. அவர்களைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் கடமைப்படவில்லை.

உண்மையில் ரிஷாட்டின் இல்லத்தில் நடந்த சம்பவம் பற்றியே இன்று ரிஷாட்டும் அவரது குடும்ப அங்கத்தவர்களும் கைதாகியுள்ளனர். இதனுடன் அவரது அணியிலுள்ளவர்களுக்கு தொடர்பில்லை. விசாரணைகள் நடந்துவருகின்றன. சட்டத்தை வளைத்து நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாரில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இன்று இருந்திருந்தால் ரிஷாட் பதியூதீன் இன்று விடுதலையாகியிருந்திருப்பார்.  

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026