கோட்டாபய காலத்திலேயே ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை - மஹிந்தானந்த அறிவிப்பு
gotabaya
richard bathiudeen
maahindanantha aluthgamage
By Sumithiran
ஜனாதிபதி கோட்டாபய ஆட்சியில் இருக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை அளிக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்தார்.
விவசாய அமைச்சகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதை குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல், சதொச மோசடி மற்றும் சிறுமி உயிரிழப்பு மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவருக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனை இந்த அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி