முல்லைத்தீவில் பெருக்கெடுத்துள்ள ஆறு : அபாயத்தை எதிர்நோக்கியுள்ள கிராமம்

Sri Lankan Tamils Mullaitivu Weather
By Sathangani Nov 24, 2024 07:23 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக பறங்கி ஆறு பெருக்கெடுத்து பாய்வதனால் கிராமம் ஒன்ற தனிமைப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிறாட்டிகுளம் கிராமத்திற்குச் செல்லும் வீதியை மூடி பறங்கி ஆற்று நீர் பாய்வதனால் சிறாட்டிகுளம் கிராமமே குறித்த அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பறங்கிய ஆற்றின் நீர்வரத்து அதிகரிக்குமிடத்து சிறாட்டிகுளம் கிராமத்துக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயம் 

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) நேற்று (23) களவிஜயமொன்றை மேற்கொண்டு அந்த கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

முல்லைத்தீவில் பெருக்கெடுத்துள்ள ஆறு : அபாயத்தை எதிர்நோக்கியுள்ள கிராமம் | River In Flood In Mullaitivu Raviharan Mp Visit

இவ்வாறு பறங்கியாறு பெருக்கெடுத்துப் பாய்வதனால் சிறாட்டி குளத்திலிருந்து நட்டாங்கண்டல் பாடசாலைக்கு கல்விகற்பதற்காக செல்லும் மாணவர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் குருதிமாற்று சிகிச்சை பெற்றுவரும் சிறிநீரக நோயாளர்களும், ஏனைய மருத்துவ சேவைகளைப் பெறச் செல்பவர்களும் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுரவின் இந்திய விஜயம் குறித்து வெளியான தகவல்

அநுரவின் இந்திய விஜயம் குறித்து வெளியான தகவல்

கிராம மக்களின் கோரிக்கை 

சிறாட்டிகுளம் கிராம மக்களின் அன்றாட செயற்பாடுகளும் இதனால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் பெருக்கெடுத்துள்ள ஆறு : அபாயத்தை எதிர்நோக்கியுள்ள கிராமம் | River In Flood In Mullaitivu Raviharan Mp Visit

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும், மந்தை கிழக்கு பிரதேச செயலாளருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரியப்படுத்தியிருந்தார்.

மேலும் சிறாட்டிகுளம் வீதியை சீரமைப்புச் செய்துதருமாறு கிராம மக்களால் நடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் தமிழ் தேசியத்தை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தோல்வி - சி.வி.விக்கினேஸ்வரன்

தேர்தலில் தமிழ் தேசியத்தை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தோல்வி - சி.வி.விக்கினேஸ்வரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015