சிறுமியின் மரணத்தில் தொடரும் மர்மம்!! விசாரணையில் அம்பலமான தகவல்
death
home
child
rizad
work
By Vanan
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில், தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை நேற்று (31) நிறைவு பெற்றது.
மூன்று விசேட வைத்திய நிபுணர் அடங்கிய குழுவினால் பேராதனை போதனா வைத்தியசாலையில் இந்தப் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 9 மணிநேரம் இந்தப் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி