ரிஷாட்டின் மனைவிக்கும் சிறைவாசமா? நீதிமன்று அதிரடி உத்தரவு
court
rizad
wife
order
By Vanan
நாடாளுமன்ற ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேக நபர்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி