மட்டக்களப்பில் 40 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட வீதி

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Sathangani Jan 29, 2026 10:38 AM GMT
Report

மட்டக்களப்பில் கடந்த 40 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்ட வீதியொன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதியே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த வீதி நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்தமையால் அப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டனர்.

யாழில் சிங்கள குடியேற்றங்கள் : இளங்குமரனுடன் அர்ச்சுனா, கஜேந்திரகுமார் கடும் வாக்குவாதம்

யாழில் சிங்கள குடியேற்றங்கள் : இளங்குமரனுடன் அர்ச்சுனா, கஜேந்திரகுமார் கடும் வாக்குவாதம்

மக்கள் கோரிக்கை

இந்த நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பில் 40 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட வீதி | Road Reopened In Batticaloa After 40 Years

இதனையடுத்து இவ் வீதியியை ஜேசி.பி இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, பாவனைக்குரிய வீதியாக செப்பனிடும் பணி நேற்று (28) முன்னெடுக்கப்பட்டது.

அப்பகுதியிலுள்ள சுமார் 150இற்கு  மேற்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்த இந்த வீதி விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுவதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன் இவ்வீதியை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மாற்றிய பிரதேச சபையின் செயற்பாட்டிற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் 5,500 அமெரிக்க டொலர்களை கடந்த தங்க விலை

உலக சந்தையில் 5,500 அமெரிக்க டொலர்களை கடந்த தங்க விலை

நாமலுக்கு எதிரான பணமோசடி வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாமலுக்கு எதிரான பணமோசடி வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மட்டக்களப்பில் 40 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட வீதி | Road Reopened In Batticaloa After 40 Years

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025