யாழில் 35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி : விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டில் மாற்றம்

Sri Lanka Army Jaffna Anura Kumara Dissanayaka Karunananthan Ilankumaran
By Sathangani Jun 17, 2025 11:01 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழில் (Jaffna) 35 வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K. Ilankumaran) தெரிவித்துள்ளார்.

அதன்படி, இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள குறித்த வீதி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியும் என க.இளங்குமரன் இன்று (17) அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை குறித்த வீதியில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேரத்தை மாலை 7 மணி வரை நீடித்து தர வேணடும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனிடம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

60 இற்கும் மேற்பட்ட படுகொலைக்கு டக்ளஸ் உடந்தை: ஆதாரத்துடன் முகத்திரையை கிழித்த சிறீதரன்

60 இற்கும் மேற்பட்ட படுகொலைக்கு டக்ளஸ் உடந்தை: ஆதாரத்துடன் முகத்திரையை கிழித்த சிறீதரன்

ஜனாதிபதியிடம் கோரிக்கை

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கோரிக்கை முன்வைத்ததையடுத்து, இராணுவ அதிகாரியிடம் கலந்துரையாடப்பட்டு வீதியின் போக்குவரத்து மாலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் 35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி : விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டில் மாற்றம் | Road Reopened In Jaffna After 35 Years Rule Change

இதேவேளை யாழ்ப்பாணம் பலாலி வீதியில், வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை - பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதியே இரண்டு மாதங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட நிலையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் காலை 06 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மாத்திரமே குறித்த வீதி திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாலை 7 மணி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் - கொழும்பு விமான சேவை குறித்து வெளியான தகவல்

யாழ் - கொழும்பு விமான சேவை குறித்து வெளியான தகவல்

மலையகத்தை உலுக்கிய 14 மாத குழந்தையின் மரணம்: கதறி துடிக்கும் தாய்

மலையகத்தை உலுக்கிய 14 மாத குழந்தையின் மரணம்: கதறி துடிக்கும் தாய்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026