மன்னாரில் சூட்சுமமான முறையில் கொள்ளை: பாதுகாப்பு கமராவில் சிக்கிய பெண்!

Mannar Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Oct 27, 2024 12:13 PM GMT
Report

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் சிறுவன் ஒருவருடன் சென்ற பெண்ணொருவர் சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டுள்ளார்.

இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) காலை இடம்பெற்றுள்ளது.

கறுவா ஏற்றுமதியால் கிடைத்துள்ள பாரிய வருமானம்

கறுவா ஏற்றுமதியால் கிடைத்துள்ள பாரிய வருமானம்

கொள்ளைச் சம்பவம்

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண்ணொருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.

மன்னாரில் சூட்சுமமான முறையில் கொள்ளை: பாதுகாப்பு கமராவில் சிக்கிய பெண்! | Robbery In Mannar Lady Caught On Cctv

இந்த நிலையில், அந்த வீட்டில் உள்ளவர்கள் பணத்தை கொடுக்க இவர்கள் குடிக்க நீர் கேட்டுள்ளனர். இதன்போது, குறித்த பெண் சாத்திரம் பார்ப்பதாக கூறி வற்புறுத்தி வீட்டில் இருந்த இருவருக்கு சாத்திரம் பார்த்துள்ளார்.

காவல்துறையினரின் விசாரணை

அதேநேரம், குறித்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து ஒன்றை பூசி மயக்கமடைய செய்துள்ளார்.

இதையடுத்து, குறித்த பெண் மயக்கமடைந்தவர்களிடமிருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச் சென்றுள்ளார்.

மன்னாரில் சூட்சுமமான முறையில் கொள்ளை: பாதுகாப்பு கமராவில் சிக்கிய பெண்! | Robbery In Mannar Lady Caught On Cctv

இதன்பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகளுடன் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லை! ஜோசப் ஸ்டாலின்

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லை! ஜோசப் ஸ்டாலின்

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், Gaborone, Botswana, Toronto, Canada

25 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, கொழும்பு, Ottawa, Canada, Toronto, Canada

26 Oct, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்

Batu Gajah, Malaysia, சண்டிலிப்பாய், Mississauga, Canada

23 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Colombes, France

23 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Obwalden, Switzerland

25 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, Watford, United Kingdom

08 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Ennepetal, Germany

28 Oct, 2022
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நொச்சிமுனை, கல்லடி உப்போடை, Toronto, Canada

27 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, மீசாலை வடக்கு

25 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, முழங்காவில்

25 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, தெல்லிப்பழை

23 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

23 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், நெளுக்குளம்

27 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, வவுனியா, Markham, Canada

20 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பரிஸ், France, சுவிஸ், Switzerland, Arnsberg, Germany

25 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

26 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு

23 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, சாவகச்சேரி

24 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, புலோலி தெற்கு, Croydon, United Kingdom, Sutton, United Kingdom

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023