இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க சதி செய்யும் ரோகித் : சூடு பிடிக்கும் இந்திய கிரிக்கெட் களம்!

Rohit Sharma Virat Kohli Cricket Indian Cricket Team T20 World Cup 2024
By Kathirpriya Dec 03, 2023 12:45 PM GMT
Report

ரி 20  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024 நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்கி விடுவதற்கு இந்திய அணியின் தற்போதைய தலைவர் ரோகித் சர்மா சதி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் சபையின் முக்கியக் கூட்டத்தின் போது அடுத்த ஆண்டு (2024) இடம்பெறவுள்ள ரி 20 கிரிக்கெட் உலகக் கிண்ணம் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பேசப்பட்டது.

குறிப்பாக இந்திய அணியை தயார் செய்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது, ரி 20 போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக ஹர்த்திக் பாண்டியா தலைவராக செயற்பட்டார்.

அதிபர் ரணில் மற்றும் பில் கேட்ஸ் இடையே விசேட கலந்துரையாடல்!

அதிபர் ரணில் மற்றும் பில் கேட்ஸ் இடையே விசேட கலந்துரையாடல்!

அணியில் சேர்க்காமல் தவிர்க்க

எனினும், நடந்து முடிந்த உலகக் கிண்ண தொடரில் அவர் காயமடைந்திருந்த காரணத்தினால் அவர் போட்டிகளில் இருந்து விலக நேரிட்டது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ரி 20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் போது இந்திய அணியை ரோகித் ஷர்மா வழிநடத்தவுள்ள நிலையில் உலகக் கிண்ண தொடரில் விராட் கோலியை அணியில் சேர்க்காமல் தவிர்க்க வேண்டும் என ரோகித் ஷர்மாவால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க சதி செய்யும் ரோகித் : சூடு பிடிக்கும் இந்திய கிரிக்கெட் களம்! | Rohit Will Conspire Virat Kohli From T20 Matches

யஸ்ஸவி ஜேஸ்வால், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் அணியில் இருப்பதனால் விராட் கோலியை அணியில் உள்வாங்காது தவிர்க்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

80 பில்லியன் ரூபாய் கடனை செலுத்தத் தவறியுள்ள 10 உயர்மட்ட வர்த்தகர்கள்

80 பில்லியன் ரூபாய் கடனை செலுத்தத் தவறியுள்ள 10 உயர்மட்ட வர்த்தகர்கள்

புதிய சாதனைகளை

அணித் தெரிவு விவகாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்திய கிரிக்கெட் சபையிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க சதி செய்யும் ரோகித் : சூடு பிடிக்கும் இந்திய கிரிக்கெட் களம்! | Rohit Will Conspire Virat Kohli From T20 Matches

இதேவேளை, அடுத்த ஆண்டு ரி 20 உலகக் கிண்ண தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ளன, ஒருவேளை, ஐ.பி.எல் போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக செயற்பட்டால் உலகக் கிண்ண போட்டிகளில் அவரை தவிர்ப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி, நடந்து முடிந்த உலகக் கிண்ண போட்டிகளில் இந்திய அணி சார்பாக பல புதிய சாதனைகளை விராட் கோலி படைத்திருந்தார்,உலகக் கிண்ண தொடரில் 700க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்து புதிய உலக சாதனையையும், தொடர் ஆட்டநாயகன் விருதினையும கோலி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மிச்சாங் புயல்:வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

மிச்சாங் புயல்:வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026