மகிந்த மகன் சிச்சியின் செயற்கைகோள் விவகாரம் : CID இல் 4 மணி நேர விசாரணை
Rajapaksa Family
Rohitha Rajapaksa
FCID - Financial Crimes Investigation Division
By Sindu
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான ரோஹித ராஜபக்ச, இன்று (26) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) வளாகத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியேறியுள்ளார்.
'சுப்ரீம்சட்' செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பான தொடர் விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
ஏறக்குறைய நான்கு மணி நேரம் நீடித்த தனது வாக்குமூலத்தை அளித்த பின்னர் அவர் வெளியேறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி