திலித் ஜயவீரவுடன் இணைந்த ரொஷான் ரணசிங்க

Gampaha Roshan Ranasinghe Sri Lanka
By Harrish Oct 02, 2024 05:59 AM GMT
Report

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe), தொழிலதிபர் திலித் ஜயவீர(Dilith Jayaweera) தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மௌபிம ஜனதா கட்சியின் உப தலைவராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன சன்ன ஜயசுமன இன்று (02) நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்


கம்பஹா மாவட்ட அமைப்பாளர்

இதேவேளை, கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்கவும் மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

திலித் ஜயவீரவுடன் இணைந்த ரொஷான் ரணசிங்க | Roshan Ranasinghe Join To Dilith Jayaweera Party

அத்துடன், இவர் கம்பஹா மாவட்ட மௌபிம ஜனதா கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் ஐ.தே.க எந்த சின்னத்தில் போட்டியிடும் : வெளியாகவுள்ள அறிவிப்பு

பொதுத் தேர்தலில் ஐ.தே.க எந்த சின்னத்தில் போட்டியிடும் : வெளியாகவுள்ள அறிவிப்பு

தேர்தல் அறிவிக்கப்பட்டும் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடமாற்றம்: பழிவாங்கும் செயற்பாடா...

தேர்தல் அறிவிக்கப்பட்டும் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடமாற்றம்: பழிவாங்கும் செயற்பாடா...

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026