இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு முதலீடு : 28 மாதங்களில் புதிய சாதனை

Donald Trump Economy of Sri Lanka Dollars
By Sathangani Feb 09, 2026 06:19 AM GMT
Report

இந்த ஆண்டின் முதல் ஐந்து வாரங்களில் மாத்திரம் இலங்கைக்குள் 12,654 மில்லியன் ரூபாய் (சுமார் 41.1 மில்லியன் டொலர்) நிகர வெளிநாட்டு முதலீடு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி 5ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 24.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணையங்களைக் கொள்வனவு செய்துள்ள நிலையில் இது கடந்த 28 மாதங்களில் பதிவான மிக அதிகப்படியான வெளிநாட்டு முதலீடாகும்.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால், முதலீட்டாளர்கள் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகளை நோக்கித் திரும்பியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

வெளிநாட்டவர்களால் கொள்வனவு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்காலத் தரவுகளின்படி, நாட்டின் அரச பிணையங்கள் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு முதலீடு : 28 மாதங்களில் புதிய சாதனை | Rs 12654 Mn Net Foreign Investment Into Sri Lanka

கடந்த பெப்ரவரி 5ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் மாத்திரம் 7,463 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணையங்கள் வெளிநாட்டவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 23 வாரங்களில், 16 வாரங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக இலங்கை ரூபாய் பிணையங்களைக் கொள்வனவு செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

டொனால்ட் ட்ரம்ப்பின் வரி 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், இலங்கையின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கைகள் மற்றும் நிலையான வட்டி விகிதங்கள் காரணமாக இந்த முதலீட்டு வரத்து அதிகரித்துள்ளது.

இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு முதலீடு : 28 மாதங்களில் புதிய சாதனை | Rs 12654 Mn Net Foreign Investment Into Sri Lanka

கடந்த ஏப்ரல் மாதம் டொனால்ட் ட்ரம்ப்பின் வரி அறிவிப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்ட சிறிய அளவிலான வெளியேற்றத்திற்குப் பிறகு, தற்போது முதலீடுகள் மீண்டும் வலுவடைந்து வருவது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குச் சாதகமானதாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் முளைத்த புத்தர் சிலை: போராட திரளும் பிக்குகள்

திருகோணமலையில் முளைத்த புத்தர் சிலை: போராட திரளும் பிக்குகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023