நாடாளுமன்ற உணவுச் செலவு ரூபாய் 24 கோடி! வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை

Parliament of Sri Lanka Sri Lanka Politician Colombo politics heat up
By Shalini Balachandran Aug 12, 2026 11:34 PM GMT
Report

2025 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக 24 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் புதிய வருடாந்த செயல்திறன் அறிக்கை இதனை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக மட்டுமே ரூபாய் 247,049,010.08 செலவிடப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை இன்னும் எங்கள் பிடியில்...! ட்ரம்பிற்குப் பதிலடி கொடுத்த ஈரான்

ஹோர்முஸ் நீரிணை இன்னும் எங்கள் பிடியில்...! ட்ரம்பிற்குப் பதிலடி கொடுத்த ஈரான்

பயன்படுத்தப்படும் எரிவாயு

இதற்கு மேலதிகமாக, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கொள்வனவு செய்வதற்காக ரூபாய் 2,278,758.12 செலவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உணவுச் செலவு ரூபாய் 24 கோடி! வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை | Rs 240M Spent On Sl Parliament Food

நாடாளுமன்றத்தில் உணவு சமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்காக (Gas) ரூபாய் 3,050,850.00 செலவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு மற்றும் பானங்களை வழங்கிய சேவைத் தடவைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கான 7,200 என்ற வரம்பைத் தாண்டி 10,670 தடவைகள் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

ட்ரம்பிற்குப் புடின் அனுப்பிய விசேட பரிசு...! ரஷ்யாவின் இராஜதந்திர நகர்வு

ட்ரம்பிற்குப் புடின் அனுப்பிய விசேட பரிசு...! ரஷ்யாவின் இராஜதந்திர நகர்வு

நாடாளுமன்றப் பணியாளர்கள்

இது 148 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

அவ்வாறே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருந்தினர்கள் மற்றும் நாடாளுமன்றப் பணியாளர்களுக்காக உணவு, பானங்கள் வழங்கியதில் 361,930 தடவைகள் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

Gallery

இது எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட 119 சதவீத அதிகரிப்பாகும்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் தினசரி ஐந்து சிற்றுண்டிச்சாலைகள் இயங்கி வருவதுடன், நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நாட்களில்கூட ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,200 நபர்களுக்கு உணவு வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைனின் அதிரடி ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவின் பிரதான தானிய ஏற்றுமதி முனையங்கள் முடக்கம்

உக்ரைனின் அதிரடி ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவின் பிரதான தானிய ஏற்றுமதி முனையங்கள் முடக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022