கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் : நீதிமன்றின் உத்தரவு

Sri Lanka Police University of Ruhuna Sri Lanka Police Investigation Law and Order
By Sathangani Oct 21, 2025 10:58 AM GMT
Report

கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21 மாணவர்களையும் இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதவான் சதுரய திசாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கம்புருபிட்டிய, மாபலானையில் அமைந்துள்ள ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் இரு குழுக்களிடையே நேற்று (20) பிற்பகல் மோதல் ஏற்பட்டது.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

காவல்துறையினரால் கைது 

முந்தைய நாள் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் மதிப்பெண் தொடர்பான தகராறே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் : நீதிமன்றின் உத்தரவு | Ruhuna Uni Students Arrested Over Clash Remanded

மோதலில் காயமடைந்த ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக நிர்வாகம் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை வளாகத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது.

பின்னர், இந்த மோதல் தொடர்பாக ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21 மாணவர்களை கம்புருபிட்டிய காவல்துறையினர் கைது செய்து இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 29 பேர்

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 29 பேர்

தேசிய மக்கள் சக்தியும் ஒரு இனவாத கட்சியே : குற்றம் சுமத்தும் அரசியல் ஆய்வாளர்

தேசிய மக்கள் சக்தியும் ஒரு இனவாத கட்சியே : குற்றம் சுமத்தும் அரசியல் ஆய்வாளர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025