வலுவிழக்கும் ரூபாய் - 300 ரூபாயை தொட்ட டொலரின் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Thulsi Jan 07, 2026 07:54 AM GMT
Report

இன்றைய நாளுக்கான (7.1.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.28 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.81 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 412.51 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 425.34 ஆகவும் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடு! பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடு! பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 368.53 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada)  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220.40 ஆகவும் விற்பனைப் பெறுமதி 228.34 ஆகவும் பதிவாகியுள்ளது.

வலுவிழக்கும் ரூபாய் - 300 ரூபாயை தொட்ட டொலரின் பெறுமதி | Rupee To Usd Exchange Rate Live Update

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204.63 ஆகவும் விற்பனைப் பெறுமதி 213.87 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 237.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 246.73 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனியார் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் - அரசின் புதிய திட்டம்

தனியார் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் - அரசின் புதிய திட்டம்

இனி அமர முடியாது...! நாடாளுமன்றத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சுனா எம்.பி

இனி அமர முடியாது...! நாடாளுமன்றத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சுனா எம்.பி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026