டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமைக்கு காரணம் இது தான்!
                                    
                    Central Bank of Sri Lanka
                
                                                
                    Dollar to Sri Lankan Rupee
                
                                                
                    Sri Lankan rupee
                
                                                
                    Dollars
                
                        
        
            
                
                By Pakirathan
            
            
                
                
            
        
    அண்மைய நாட்களில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகின்றது.
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிப்புக்கு பல காரணங்கள் இருப்பதாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு, டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையே ரூபாயின் பெறுமதி அதிகரிக்க காரணம் என தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதி மீண்டும் உயரலாம் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையிலேயே பேராசிரியர் பிரியங்க துனுசிங்க குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்