மைத்திரியை போல செயற்பட்ட ரஷ்யா : பிள்ளையான் கிண்டல்

Batticaloa Maithripala Sirisena Sivanesathurai Santhirakanthan Russia
By Sumithiran Mar 24, 2024 11:20 AM GMT
Report

ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிவித்திருந்த போதிலும் இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவப் போல் ரஷ்யா செயற்பட்டுள்ளது.

நாட்டில் இவ்வாறான குண்டு வெடிப்புகள் நடக்காமல் தடுக்க வேண்டுமானால் வரவு செலவுத் திட்டத்தில் அதிகமான நிதிகள் ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா சனிக்கிழமை (23 ) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதன்போது நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளியிடப்பட்டது பிள்ளையானின் ஈஸ்டர் படுகொலை நூல்

வெளியிடப்பட்டது பிள்ளையானின் ஈஸ்டர் படுகொலை நூல்

ஈஸ்டர் படுகொலை போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில்

இலங்கையில் ஈஸ்டர் படுகொலை போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க நாம் எமது சமூகத்தை எவ்வாறு கையாளப் போகின்றோம் எதிர்காலத்தில் இதனை எவ்வாறு தடுப்பது, தொடர்ந்தும் அமைதியான சூழலை தக்க வைப்பது இந்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது.

மைத்திரியை போல செயற்பட்ட ரஷ்யா : பிள்ளையான் கிண்டல் | Russia Acted Like Maithiripala Sirisena

அந்த வலியையும் வேதனையும்தான் நாம் ஆரம்பத்தில் இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கின்றோம்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் சர்ச்சை : மைத்திரியிடம் செல்லவுள்ள குற்ற புலனாய்வுப் பிரிவு

உயிர்த்தஞாயிறு தாக்குதல் சர்ச்சை : மைத்திரியிடம் செல்லவுள்ள குற்ற புலனாய்வுப் பிரிவு

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல மதங்களும்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் படுகொலை புத்தகம் என்பது ஒரு நல்லிணக்கமாக இருந்தால் இது ஒரு மத பிரிவினரை மாத்திரம் அல்ல கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல மதங்களும் யாரும் பெரிதென்று தங்களை மார்புதட்டகூடாது எந்த மதமும் தங்களை பெரிதாக காட்டிக் கொள்ளக்கூடாது என்பதுதான் எனது கருத்து.

மைத்திரியை போல செயற்பட்ட ரஷ்யா : பிள்ளையான் கிண்டல் | Russia Acted Like Maithiripala Sirisena

தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. சனல் 4 வெளிநாட்டு ஊடகம் சில அரசியல்வாதிகள் எங்களை நோக்கி கை காட்டினார்கள் சாதாரண மத பிரிவினர் இவ்வாறொரு பெரிய தாக்குதலை எவ்வாறு நடத்தினார்கள் என்ற சாத்தியத்தை பலரது கேள்விக்கு இந்தப் புத்தகம் பதில் கூறுகின்றது.

இந்தக் குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள சக்தி அவர்களின் நோக்கம் என்ன மற்றும் அவர்களின் கொள்கை என்ன என்பதை இந்த புத்தகம் வெளிக்கொண்டு வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: மைத்திரிக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: மைத்திரிக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

எமது நாட்டின் மக்களின் நிலையான சமாதானத்தோடு பொருளாதாரத்திற்காக பாடுபடுகின்ற மக்கள் என்ற அடிப்படையில் ஏனைய அரசியல் கட்சிகள் போன்று நாம் சாதாரணமாக சிந்தித்துவிட முடியாது. இந்த மக்களை வழிநடத்துகின்ற அரசாங்கமாகவே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

எங்களது கண்ணுக்கு முன்னால் குழந்தைகள் எரிந்து போனார்கள்

எமது மண்ணிலே எங்களது கண்ணுக்கு முன்னால் குழந்தைகள் எரிந்து போனார்கள். இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெற இருக்காமல் இருக்க நாம் அரசாங்கம் என்ற ரீதியிலே சிந்திக்க வேண்டியுள்ளது.

மைத்திரியை போல செயற்பட்ட ரஷ்யா : பிள்ளையான் கிண்டல் | Russia Acted Like Maithiripala Sirisena

மனிதனாக சிந்திக்க முடியாது இவ்வாறான சவால்களை எவ்வாறு முறியடிப்பது நேற்று இந்தியாவிலே ஐ.எஸ் ஐ.எஸ் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட்டால்தான் இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியும் என நான் நினைக்கின்றேன்.

தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய வங்கி அதிகாரிகள் : சுமந்திரன் ஆதங்கம்

தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய வங்கி அதிகாரிகள் : சுமந்திரன் ஆதங்கம்

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றவர்கள் என்ற ரீதியில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டிய தேவையில் நாங்களும் இருக்கின்றோம். என அவர் இதன்போது குறிப்பிட்டார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024