உக்ரைனின் தானிய மையங்களைக் குறிவைத்துத் தாக்கிய ரஷ்யா
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Kathirpriya
ருமேனியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள டன்யூப் நதிப் பகுதியில் துறைமுக கட்டமைப்புகளைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் தானியங்களை சேகரித்து வைப்பதற்கான கிடங்கு பலத்த சேதமடைந்துள்ளதோடு, ஏராளமான துறைமுகக் கட்டமைப்புகள் தீப்பற்றி எரிந்துள்ளன என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சர்வதேச அளவில் உணவுப் பொருள் விநியோகம் தடைப்பட்டு உலக நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மற்றும் பல தகவல்களை இன்றைய மாலை நேரச் செய்திகளின் தொகுப்பில் காண்க.