ரஷ்யாவின் திடீர் தாக்குதல்: எரிந்து நாசமாகிய உக்ரைன் பகுதி
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Kathirpriya
நீண்ட நாட்களாக தொடரும் உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தி வந்தது.
அந்தவகையில் நேற்றைய தினமும் (01) உக்ரைனில் உள்ள கிரெமென்சுக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ரஷ்யா ஆளில்லா விமானம் தாக்கி அழித்தது.
ரயில் மின் கம்பி
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்த சேதமடைந்த மின் கம்பிகளை சுட்டு வீழ்த்திய ஆளில்லா விமானங்களில் இருந்து தீ பரவியதை அடுத்தே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கருத்து தெரிவித்த உக்ரைனின் போல்டவா பிராந்தியத்தின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஃபிலிப் புரோனின், ரஷ்யா பலமுறை குறிவைத்த சுத்திகரிப்பு ஆலை தீப்பிடித்ததை அடுத்து, உக்ரைன் அரசு ஸ்தம்பித்துள்ளது என கூறியுள்ளார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 6 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
15 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி