நூறு வீதம் வெற்றி கண்ட ரஷ்யாவின் புற்றுநோய்க்கான தடுப்பூசி: வெளியான அறிவிப்பு

World Russia
By Shalini Balachandran Sep 10, 2025 03:30 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா (Russia) உருவாக்கிய “என்ட்ரோமிக்ஸ்” தடுப்பூசி 100 சதவீத செயற்றிறனை காட்டியிருப்பதாகத் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி, புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்துள்ளதை ரஷ்யாவின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அத்தோடு, இந்தத் தடுப்பூசி தொடர்பில் நடைபெற்ற சோதனைகளில் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

இராணுவத்தை பாதுகாக்கும் அநுர அரசாங்கம்: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இராணுவத்தை பாதுகாக்கும் அநுர அரசாங்கம்: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பத்தை அடிப்டையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த “என்ட்ரோமிக்ஸ்” தடுப்பூசி, உடலில் ஆரோக்கியமான டிசுக்களை சேதப்படுத்தாமல் புற்றுநோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நூறு வீதம் வெற்றி கண்ட ரஷ்யாவின் புற்றுநோய்க்கான தடுப்பூசி: வெளியான அறிவிப்பு | Russia Creates Cancer Vaccine With Full Efficacy

தற்போது இந்தத் தடுப்பூசி, தேர்தெடுக்கப்பட்ட புற்றுநோய் மையங்களில் ஆரம்பகட்ட பயன்பாட்டில் உள்ளது. இறுதிக்கட்ட சோதனைகள் முடிவடைந்ததும் இது பொதுப் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் தற்போதைக்கு ஒரு நோய்த் தடுப்பாக அதனை வழங்கும் திட்டம் இல்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டக்ளஸிடமிருந்து அநுரவிற்கு பறந்த அவசர கடிதம்!

டக்ளஸிடமிருந்து அநுரவிற்கு பறந்த அவசர கடிதம்!

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024