உக்ரைன் மீது கோர தாண்டவமாடும் ரஷ்யா! ஆயிரக்கணக்கில் பலியான பொதுமக்கள்
Death
Russia
People
Ukraine
Ukraine War
Russia War
Ukraine latest updates
By Chanakyan
உக்ரைனின் மரியுபோல் நகரில் மட்டும் இதுவரை குறைந்தது பொதுமக்கள் 2,187 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில், இதுவரை குறைந்தது 2,187 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்