இரட்டை போருக்கு இடையில் சிக்கிய ரஷ்யா: ஆட்டம் காணும் உலக அரசியல்

Israel Iran World Russia Iran-Israel War
By Shalini Balachandran Jun 21, 2025 07:06 PM GMT
Report

இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் (Iran) இடையே போர் வெடிப்பை எதிர்பார்க்க தவறிவிட்டதாக ரஷ்ய (Russia) தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை ரஷ்ய வெளியுறவுக்கொள்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான், இஸ்ரேல் இடையே ஒரு வாரத்திற்கும் மேல் போர் நீடித்து வருகின்ற நிலையில், இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களால் அநுர அரசுக்கு ஜெனிவாவில் காத்திருக்கும் பொறி

புலம்பெயர்ந்த தமிழர்களால் அநுர அரசுக்கு ஜெனிவாவில் காத்திருக்கும் பொறி

வெளியுறவுக் கொள்கை 

உக்ரைனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ரஷ்யா, மத்திய கிழக்கில் இப்படி ஒரு மோதல் வெடிக்கும் என்பதை எதிர்பார்க்க தவறிவிட்டது.

இரட்டை போருக்கு இடையில் சிக்கிய ரஷ்யா: ஆட்டம் காணும் உலக அரசியல் | Russia Failed To Predict Israel Iran War

இதன் காரணமாக, இந்த மோதலில் செல்வாக்கு செலுத்த சக்தியற்றதாக ரஷ்யா மாறி நிற்கின்றது. எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவை பெற முடியும் என்றும் நம்புகின்றது.

இந்த சூழலில் இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு பதிலளிக்க ரஷ்யா போராடி வருவதாக வெளியுறவுக் கொள்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் சரிகமப மேடை ஏறிய திவினேஷ் : நடுவர் ஸ்ரீனிவாஸ் செய்த செயல்

மீண்டும் சரிகமப மேடை ஏறிய திவினேஷ் : நடுவர் ஸ்ரீனிவாஸ் செய்த செயல்

உயர் அதிகாரி

இஸ்ரேல் இவ்வளவு துணிச்சலான மற்றும் ஆபத்தான நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரட்டை போருக்கு இடையில் சிக்கிய ரஷ்யா: ஆட்டம் காணும் உலக அரசியல் | Russia Failed To Predict Israel Iran War

அதேபோல், தன்னை ஒரு சமாதானத் தூதர் என்று முத்திரை குத்திக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலையிட வேண்டாம் என்ற அழுத்தத்திற்கு அடிபணிவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரெம்ளினின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி ஒருவர், "ட்ரம்பின் வழக்கத்திற்கு மாறான நடத்தை மற்றும் ஒரு சமாதானத் தூதராக தனது பிம்பத்தைப் பாதுகாக்கும் அவரது விருப்பத்தை நாங்கள் நம்பினோம்" என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். வந்த சரிகமப குழு : நாளை இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு

யாழ். வந்த சரிகமப குழு : நாளை இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026