பழிவாங்கப்படுகிறதா ஐரோப்பிய நாடுகள் - மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ள ரஷ்யா!

Russo-Ukrainian War Liquefied Petroleum Gas Russian Federation Europe
By Kalaimathy Sep 03, 2022 07:10 AM GMT
Report

ரஷ்யா, எரிவாயு வழங்கும் திட்டத்தை கிடப்பில் போட்டு, ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் எரிவாயு பிரச்சினைக்குத் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை என்றால், குளிரால் ஐரோப்பிய மக்கள் கடும் அவதியுற நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்தன.

குறைவாக வழங்கப்பட்ட எரிவாயு

பழிவாங்கப்படுகிறதா ஐரோப்பிய நாடுகள் - மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ள ரஷ்யா! | Russia Gave Shock Europe Countries Gas

அதைத் தொடர்ந்து, குழாய் மூலம் எரிவாயு அனுப்பும் இயந்திரத்தில் கோளாறு என்று கூறி, ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom எரிவாயு வழங்கலின் அளவைக் குறைக்கத் தொடங்கியது.

பின்னர் பராமரிப்புப் பணிகள் நடப்பதாகக் கூறி எரிவாயு விநியோகத்தை முற்றிலும் நிறுத்தியது.

எரிவாயு விநியோகிப்பதில் சிக்கல்

பழிவாங்கப்படுகிறதா ஐரோப்பிய நாடுகள் - மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ள ரஷ்யா! | Russia Gave Shock Europe Countries Gas

இவ்வாறான நிலையில், தற்போது எரிவாயு விநியோகிக்கும் இயந்திரத்தின் ஒரு பாகத்தில் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்போவதில்லை என்று மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ளது.

எனினும், எரிவாயு கசிவால் இயந்திரத்தின் இயக்கம் பாதிக்கப்படாது என இயந்திரத்தைப் பழுதுபார்க்கும் Siemens Energy நிறுவனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024