ரஷ்ய உலங்குவானூர்தி விழுந்து நொருங்கியது - நால்வர் ஸ்தலத்தில் பலி (காணொளி)
Russo-Ukrainian War
Russia
By Sumithiran
போர்ப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரஷ்ய உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.
இதில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
Mi-8 உலங்குவானூர்தி விபத்து
РосЗМІ повідомили, що вертоліт Мі-8 зазнав аварії в Челябінській області РФ: нібито відмовила техніка. Відео з російських пабліків у Telegram pic.twitter.com/XqVV0rSFy7
— Українська правда ✌️ (@ukrpravda_news) August 29, 2023
ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் மாகாணத்தின் சோஸ்னோவ்ஸ்கி மாவட்டத்தில் Mi-8 உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலங்குவானூர்தியின் செயற்பாட்டு தொகுதி இயங்காமையே இந்த விபத்திற்கு காரணமென கண்டறியப்பட்டுள்ளது.
Кадри з місця падіння гелікоптера ФСБ в Росії. Відео з російських Telegram-каналів pic.twitter.com/XScgewYXAX
— Українська правда ✌️ (@ukrpravda_news) August 29, 2023