ரஷ்யா மீது இஸ்ரேல் மேற்கொண்ட அதிரடி தாக்குதல்

Russian Federation Israel
By Vanan Mar 27, 2023 01:50 PM GMT
Report

ரஷ்யாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே யுத்தமா, அப்படி நடப்பதற்கு வாய்ப்பேயில்லையென எண்ணுபவர்கள் நம்மில் பலர் இருக்கவே செய்கின்றனர்.

ஆனால், ரஷ்யாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான போர் சூழல் விரைவில் இடம்பெற்றே ஆகும் என்று இன்றைக்கும் உறுதியாக நம்புகின்றார்கள் பல இராணுவ ஆய்வாளர்கள்.

காரணம் ரஷ்யா இஸ்ரேலின் வடகிழக்கு எல்லையில் உள்ள சிரியாவில் தமது 63000 படைவீரர்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது.

இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்ற சிரிய அரசுக்கு ஆதரவாக தமது படைவீரர்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா.

இந்த நிலையில், ரஷ்யாவின் யுத்த விமானம் தாக்குதலுக்கு உள்ளானதற்கு இஸ்ரேல் வகை செய்ததான ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கள், இஸ்ரேல் போர் விமானங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது என இப்படி இஸ்ரேலுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல்களும், மயிரிழையில் கடந்து போன ஏராளமான சம்பவங்கள் சிரியாவில் தினம் தினம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இஸ்ரேலும் ரஷ்யாவும் ஏற்கனவே நேருக்கு நேர் மோதிகொண்ட வரலாறு இருப்தை யாரும் மறுக்க முடியாது.

உலக வரைப்படத்தில் இருந்தே இஸ்ரேல் என்ற தேசத்தை அழித்து விடுவோம் என்று கங்கணம் கட்டிகொண்டு அரபு உலகால் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் யுத்தத்தில் ரஷ்யா நேரடியாக பங்கேற்று இஸ்ரேலுக்கு ஏராளமான இழப்புகளை ஏற்படுத்திய வரலாறு இருக்கவே செய்கிறது.

எனவே, சோவியத் ரஷ்யாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்ற அந்த ரகசிய யுத்தம் பற்றியும் ரஷ்யா மற்றும் இஸ்ரேல் பற்றிய களச்சூழலை ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம்,

முன்னைய பதிவு

ரஷ்யாவுடன் யுத்தத்திற்கு தயாராகும் இஸ்ரேல்..!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023