பிரித்தானியாவில் பதற்றத்தை ஏற்படுத்த முயலும் முக்கிய நாடு

United Kingdom World Russia
By Dhilak Oct 08, 2024 07:57 PM GMT
Report

பிரித்தானியா (UK) உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிகவும் மோசமான குழப்பங்களை ஏற்படுத்த ரஷ்ய உளவுத்துறை செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானியா தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிடுகையில் MI5 தலைவர் கென் மெக்கலம் (Ken McCallum) இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதராவாக பிரித்தானிய செயற்பட்டு வருகிற நிலையில், பிரித்தானியாவில் நெருப்பு வைத்தல், நாசவேலை, மிக ஆபத்தான நடவடிக்கைகளை முன்னெடுக்க ரஷ்ய உளவுத்துறை செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு உதவும் பிரான்ஸ்

ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு உதவும் பிரான்ஸ்


பயங்கரவாத நடவடிக்கை

அத்துடன், கடந்த 2022 ஆண்டு முதல் சுமார் ஈரான் ஆதரவு 20 சதித்திட்டங்களை MI5 முறியடித்துள்ளதாக தெரிவித்த மெக்கலம், இணையமூடாக பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இளம் வயதினர் அதிகம் ஈர்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பதற்றத்தை ஏற்படுத்த முயலும் முக்கிய நாடு | Russia Plans To Cause Chaos In Uk

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல்களுக்கு செயல்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் 13 வீதமானவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கென் மெக்கலம் தெரிவத்துள்ளார்.

ரஷ்ய உளவாளிகள்

மேலும், 2017 முதல் கடந்த 6 வருடங்களில் பிரித்தானியாவில் ஆயுதம் ஏந்திய தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் என 43 எண்ணிக்கையில் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் MI5 விசாரணைகளின் படி உள்ளூர் அச்சுறுத்தல்களின் எண்ணிக்கை 48 வீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பதற்றத்தை ஏற்படுத்த முயலும் முக்கிய நாடு | Russia Plans To Cause Chaos In Uk

இதேவேளை, ரஷ்ய - உக்ரைன் போருக்கு பின்னரான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 750 கடந்துள்ளதாக தெரிவித்த மெக்கலம், அதில் பெரும்பாலானோர் ரஷ்ய உளவாளிகள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளால் உளவாளிகள் என அடையாளம் காணப்பட்ட ரஷ்ய தூதுவர்களுக்கு இராஜதந்திர விசா மறுக்கப்பட்டதுடன், ரஷ்ய நடிகர்களும் உளவு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நிர்க்கதியாய் நிற்கும் ஹிஸ்புல்லா: புதிய தலைவரின் மரணத்தையும் அறிவித்தது இஸ்ரேல்

நிர்க்கதியாய் நிற்கும் ஹிஸ்புல்லா: புதிய தலைவரின் மரணத்தையும் அறிவித்தது இஸ்ரேல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026