சிறிலங்கா - ரஷ்யா முறுகலில் மறைமுக சக்தி!!
Bandaranaike International Airport
Sri Lanka
United States of America
Russian Federation
Aeroflot
By Vanan
சிறிலங்கா - ரஷ்யா முறுகலில் மறைமுகமான சக்தி இயங்குவதாக சிறிலங்காவின் கொமியூனிஸ்ட் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களது கூற்றுக்களின் படி, அமெரிக்கா தான் இந்த முறுகல் நிலையை தூண்டி விடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த நாட்களில் ரஷ்ய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படும் அளவுக்கு அதிர்வுகள் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி