யார் குறுக்கே வந்தாலும்... உலக நாடுகளை மிரட்டும் ரஷ்யா!
Death
Russia
People
Ukraine
War
Vladimir Putin
By Chanakyan
உக்ரைன் மீதான ரஷ்யாவின் கோர யுத்தம் காரணமாக பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் உலகநாடுகள் ரஷ்யா அதிபரிடம் போரை நிறுத்தும் படி கோரிவரும் நிலையில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்