ரஷ்ய ஹெலிகொப்டர்களை தவிடுபொடியாக்கிய உக்ரைன் பீரங்கிகள்!
attack
army
ukraine
war
peoples
By S P Thas
உக்ரைனின் கெர்சன் விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய ஹெலிகொப்டர்களை உக்ரைன் படையினர் தாக்கி அழித்துள்ளனர்.
உக்ரைன் மீது தொடர்ந்து 21வது படையெடுத்து வரும் ரஷ்யா, நேற்று அந்நாட்டின் கெர்சன் நகரத்தை முழுமையாக கைப்பற்றியதாக அறிவித்தது.
இந்நிலையில், ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் நகரின் விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய ராணுவ ஹெலிகொப்டர்களை உக்ரைன் படையினர் பீரங்கிகளால் தாக்கி அழித்துள்ளனர்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி