எரிவாயு ஆயுதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியை சிதைக்காது - ரஷ்யாவுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி!

European Union Russo-Ukrainian War Russian Federation World Economic Crisis
By Kalaimathy Sep 03, 2022 12:47 PM GMT
Report

ரஷ்யாவில் இருந்து இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் காஸ்ப்ரோமின்(Gazprom) நிறுவனத்தின் நடவடிக்கையில் ஆச்சரியம் எதுவும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கேல் (Charles Michel) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு அனுப்பும் இயந்திரத்தில் கோளாறு என்று கூறி, ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom எரிவாயு வழங்கலை முதலில் மட்டுப்படுத்தி, பின்னர் முற்றாக நிறுத்தியுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

“உக்ரைன் மீதான போர் நடவடிக்கையின் விளைவாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்தனர்.

எரிவாயு நிறுத்துவதாக அறிவிப்பு

எரிவாயு ஆயுதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியை சிதைக்காது - ரஷ்யாவுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி! | Russia Ukraine War European Country Gas Stop

இதற்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு அளவினை பாதிக்கும் மேலாக குறைத்தது.

அத்துடன் இயற்கை எரிவாயு விற்பனையில் பல புதிய நிபந்தனைகளையும் விதித்தது. அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவின் காஸ்ப்ரோம் நோர்ட் ஸ்ட்ரீம் 1 (Nord Stream 1) எரிவாயு வழங்கும் இயந்திரத்தில் பழுது காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எந்த வருத்தமும் இல்லை

எரிவாயு ஆயுதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியை சிதைக்காது - ரஷ்யாவுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி! | Russia Ukraine War European Country Gas Stop

எனவே அவை சரி செய்யப்படும் வரை இயற்கை எரிவாயு நிறுத்தம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயற்கை எரிவாயு வழங்கலை நிறுத்தும் ரஷ்யாவின் இந்த செயலில் வருத்தமான ஆச்சரியம் எதுவும் இல்லை.

மேலும் எரிவாயுவை ஆயுதமாக பயன்படுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியை மாற்றாது, விரைவில் சுதந்திரமான எரிசக்தி திட்டத்தை நோக்கிய பாதையில் எங்களுடைய வேகத்தை கூட்டுவோம்.

அத்துடன் எங்களுடைய முக்கிய பணி எங்களுடைய மக்களை பாதுகாப்பது மற்றும் உக்ரைனுக்கான ஆதரவை தொடர்ந்து வழங்குவது” எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026