உக்ரைனுக்கு வெளியே ரஷ்யா சந்திக்கும் புதிய ஆபத்து
ரஷ்யாவில் இடம்பெற்ற 36 மணிநேர இராணுவப் புரட்சி..
உக்ரைன் யுத்தத்தில் மாபெரும் வெற்றிகளை ரஷ்யாவுக்குப் பெற்றுக்கொடுத்திருந்த வாக்னர் வாடகை இராணுவத்தின் வெளியேற்றம்..
இராணுவப் புரட்சிக்கு ரஷ்ய இராணுவத்தின் உயரதிகாரிகளே இராகசிய ஆதரவு வழங்கியதான குற்றச்சாட்டுக்கள்..
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பிரதேசங்களை நோக்கிய உக்ரைன் படைகளின் முன்னேற்றம்..
உக்ரைன் களமுனையின் காட்சிகள் ரஷ்யாவுக்கு சவால்கள் நிறைந்தவைகளாகவே இருந்து வருகின்றன.
இவைகள் அனைத்தும் ஒருபுறம் இருக்க, ரஷ்யா மற்றொரு பாரிய சவாலையும், ஆபத்தையும் தற்பொழுது எதிர்கொண்டு வருகின்றது.
உக்ரைன் யுதத்தத்தில் ஒருவேளை ரஷ்யா வெற்றிபெற்றாலும் கூட, வல்லரசுப் போட்டியில் ரஷ்யாவுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிடக்கூடியது என்று கூறப்படுகின்ற அந்த ஆபத்துப் பற்றி விரிவாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
உண்மையின் தரிசனம்
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்