உக்ரைனில் பிணக்குவியல்! கொன்றுகுவித்த ரஷ்ய படைகள்

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Vanan Jul 23, 2022 10:57 AM GMT
Report

உக்ரைனில் பிணக்குவியலை ஏற்படுத்திய ரஷ்யா

உக்ரைன் இராணுவ வீரர்கள் தங்கி இருந்த பாடசாலை ஒன்றின் மீது ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 300 உக்ரைன் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்ய போர் 5 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்குள்ள நகரங்கள் மீது தொடர்ந்தும் ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் டொனட்ஸ்க் மாகாணம் கிராமடோர்ஸ்கி நகரில் உள்ள ஒரு பாடசாலையில், உக்ரைன் இராணுவ வீரர்கள் தங்கி இருந்த நிலையில், அந்த பாடசாலை மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

300 உக்ரைன் வீரர்கள் கொன்றுகுவிப்பு

உக்ரைனில் பிணக்குவியல்! கொன்றுகுவித்த ரஷ்ய படைகள் | Russia Ukraine War Latest Updates

இதில் 300 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உக்ரைன் உறுதிப்படுத்திய வேளையில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

உக்ரைனில் பிணக்குவியல்! கொன்றுகுவித்த ரஷ்ய படைகள் | Russia Ukraine War Latest Updates

300 வீரர்கள் பலியானதாக ரஷ்ய இராணுவம் கூறியதற்கு உக்ரைன் தரப்பு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

இதற்கிடையே உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ்வில் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்ததாகவும் 23 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026