தருணம் பார்த்துக் காத்திருக்கும் ரஷ்யா! நேட்டோ பொதுச்செயலாளர் எச்சரிக்கை
Russia
Ukraine
Ukraine War
Russia War
Ukraine Russia War
By Chanakyan
நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வியாழனன்று உக்ரைனை இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களால் தாக்குவதற்கு ரஷ்யா ஒரு சாக்குப்போக்கைக் கண்டுபிடிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.
பொது மக்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு நேட்டோ தலைவரின் கருத்துக்கள் வந்துள்ளன.
உக்ரைன், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகிவிட்டதாகக் குற்றம் சாட்டி சில வகையான சாக்குப்போக்கை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதால் நாங்கள் கவலைப்படுகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியரே செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்