ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
warns
russia
weapon
nuclear
By Kiruththikan
உக்ரைனில் ரஷ்ய படைகளை பின்வாங்கினால் அந்நாடு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷ்யாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்திப்பதற்காக உக்ரைனுக்கு செல்லப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், பல்லாயிரக் கணக்கான பொது மக்களை கொலை செய்து அங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்