உக்ரைனில் ரஷ்யா கோரத்தாண்டவம் :பேருந்தில் சென்றவர்கள் துடிதுடித்து பலி

Russo-Ukrainian War Ukraine Russia
By Jaso Oct 08, 2026 05:02 PM GMT
Report

உக்ரைனின் கிழக்கே கிரமடோர்ஸ்க் நகரில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. அதன் மீது ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இதில், 33 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான புகைப்படங்களை காவல் துறை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடந்தபோது அப்பகுதியில் இரண்டு பேருந்துகள் இயங்கிக்கொண்டிருந்தன.

மிகப்பெரிய தாக்குதல்

இந்த ஆண்டில் ரஷ்யா தரப்பில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது கூறப்படுகிறது.

உக்ரைனில் ரஷ்யா கோரத்தாண்டவம் :பேருந்தில் சென்றவர்கள் துடிதுடித்து பலி | Russian Attack On A Bus In Ukraine 33 Killed

அது ஒரு பேருந்து நிறுத்தம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

இதுபற்றி ஆளுநர் வாடிம் பிளாஷ்கின் கூறும்போது, ஒரே தாக்குதலில் அதிகளவிலான மக்களை கொல்ல முடியும் என்பதற்காக இதுபோன்று பயணிகளுடன் செல்லும் பேருந்து அவர்களுக்கான இலக்காக அமைந்து விடுகிறது என்றார். 

பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர்

பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர்

அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு

அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025