ரஷ்யாவிலிருந்து பூனைகள் இறக்குமதி செய்யவும் தடை
ban
russia
import
cats
By Sumithiran
ரஷ்யாவிலிருந்து பூனைகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா மீது அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடுமையான நிபந்தனைகளையும் தடைகளையும் விதித்து வருகின்றன.
இந்த நிலையில் ரஷ்யாவிலிருந்து பூனைக்குட்டிகளை இறக்குமதி செய்ய தடை என சர்வதேச பூனைகள் அமைப்பு தெரிவித்துள்ளது
மேலும் பூனைகளுக்கான கண்காட்சியில் ரஷ்யாவின் பூனைகளை அனுமதிக்கவும் தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி