உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்ய ஹெலிகொப்டர்
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sumithiran
உக்ரைன் கடற்படையினர் ரஷ்ய ஹெலிகொப்டரை ஜாவெலின் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பினால் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளனர்.
ஜூலை 2 அன்று ரஷ்ய கா-52 தாக்குதல் ஹெலிகொப்டரை உக்ரைனிய கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர்.
"ரியர் அட்மிரல் மைக்கைலோ பிலின்ஸ்கியின் பெயரிடப்பட்ட 36 வது மரைன் படைப்பிரிவின் கடற்படையினரால் 309 வது ரஷ்ய ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது."
உக்ரைனிய கடற்படையின் டாங்கி எதிர்ப்புப் படைப்பிரிவு

உக்ரைனிய கடற்படையின் டாங்கி எதிர்ப்புப் படைப்பிரிவு பெர்டியன்ஸ்க் முன்களத்தில் அலிகேட்டர் கா-52 ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி