ரஷ்ய படைகளுக்கு பேரிழப்பு - அழிக்கப்பட்டது உளவுத்துறை கண்காணிப்பு அமைப்பு
Russo-Ukrainian War
Ukraine
By Sumithiran
உக்ரைனின் சிறப்பு நடவடிக்கைப் படைகளின் செயற்பாட்டாளர்கள் நவீன ரஷ்ய ஐரோனியா ("ஐரனி") ஒப்டிகல்-எலக்ட்ரோனிக் கண்காணிப்பு அமைப்பை அழித்துள்ளனர்.
இது போர் நடைபெறும் பகுதிகளில் ஒன்றில் ரஷ்யர்களால் நிறுவப்பட்டது. இந்த வளாகத்தின் உதவியுடன், ரஷ்ய படைகள், உக்ரைனிய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை சேகரித்து உக்ரைனின் ஆயுதப்படைகளின் உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை அடையாளம் கண்டன.
முக்கிய உளவுத்துறை உபகரணத்தை இழந்த ரஷ்ய படைகள்
உக்ரைனின் SOF இன் பிரிவு ரஷ்ய வளாகத்தை குறிவைக்க ஒரு தாக்குதல் ட்ரோனைப் பயன்படுத்தியதுடன் அதை அழித்தது, இதன்மூலம் ரஷ்ய படைகள் ஒரு முக்கியமான உளவுத்துறை உபகரணத்தை இழந்தது.
SOF வீரர்களின் பணியின் போது, உக்ரைனின் பாதுகாப்புப் படைகளின் நட்பு பிரிவுகள் தங்கள் பாதுகாப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி