சிதைக்கப்பட்ட படைப்பிரிவு -கோபத்தில் தளபதி மீது டாங்கியை ஏற்றிய ரஷ்ய வீரர்

russia ukraine war
By Sumithiran Mar 24, 2022 04:54 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

  உக்ரைனில் தனது டாங்கி படைப்பிரிவு பாரிய இழப்பை சந்தித்ததை தாங்கிக்கொள்ள முடியாத ரஷ்ய வீரர் ஒருவர் தனது தளபதி மீதே டாங்கியை ஏற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக உக்ரைனிய ஊடகவியலாளர் Roman Tsymbaliuk தெரிவித்துள்ளார்.

அவரது டாங்கி படைப்பிரிவில் 1500 படையினர் இருந்துள்ளனர்.நடைபெற்று வரும் போரில் அந்த படையணி சிதைக்கப்பட்டுள்ளது. இதில் அரைவாசிப்பேர் உயிரிழந்து விட்டனர் அல்லது காயமடைந்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த குறித்த படைவீரர் தனது படைத்தளபதியான கேணல் Yuri Medvedev என்பவர் மீது டாங்கியை ஏற்றியுள்ளார்.

இதனால் அவர் இரண்டு கால்களிலும் படுகாயமடைந்த நிலையில் பெலாரஸ் நாட்டிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

எனினும் இந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், அதற்கு ஆதாரமாக, கால்களில் பலத்த காயமடைந்த கேணல் Medvedev, ஸ்ட்ரெச்சர் ஒன்றில் வைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

எனினும் செச்சென் தலைவர் ரம்ஜான் கதிரோவ் வெளியிட்ட ஒரு வீடியோவில், விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளி - Medvedev மருத்துவமனை சிகிச்சைக்காக பெலாரஸுக்கு துருப்புக்களால் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒரு செச்சென் போராளி - ரஷ்ய தேசிய படை மற்றும் நேரடியாக புடினின் கட்டுப்பாட்டின் கீழ் சண்டையிடுபவர் காயமடைந்த Medvedev விடம் கேட்கிறார்,'பொறு... எப்படி இருக்கிறாய்? சரி? எங்களுடன் பேசுங்கள்… Medvedev பதிலளித்தார்: 'நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை காண கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

https://www.dailymail.co.uk/news/article-10644823/Russian-soldier-drives-TANK-commanding-officer-Ukrainian-journalist-claims.html?ico=embedded

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016