ஓகஸ்ட் மாதம் என்றாலே அச்சத்தில் உறைந்துள்ள ரஷ்யர்கள்
Russo-Ukrainian War
Russia
By Sumithiran
ஓகஸ்ட் மாதம் என்றாலே ரஷ்ய மக்களுக்கு ஒருவித கலக்கம் இயல்பாகவே எழுந்துள்ளது.
இந்த அச்சம் காரணமாக அவர்கள் ஓகஸ்ட் மாதத்தை "ஓகஸ்ட் சாபம்" (August Curse) என்றே அழைத்து வருகின்றனர்.
இந்த ஓகஸ்ட் மாதத்தில் தான், பெருமளவான ஆபத்தான விபத்துகள், தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் போர் தொடக்கம் என்பன நடைபெற்று உயிர் மற்றும் உடமை சேதங்கள் ஏற்படுவதாக அவர்கள் நம்புகின்றனர்.
மீண்டும் ஏற்பட்டுள்ள பீதி

கடந்த சில வருடங்களாக இந்த சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில் அவர்கள் இதனை மறந்திருந்த போதிலும் தற்போது நடைபெற்று வரும் ரஷ்ய-உக்ரைன் போர் இந்த அச்சத்தை மீண்டும் அவர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி